1 கொரிந்தியர் 4:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப் பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.

1 கொரிந்தியர் 4

1 கொரிந்தியர் 4:2-10