1 கொரிந்தியர் 4:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.

1 கொரிந்தியர் 4

1 கொரிந்தியர் 4:14-21