1 கொரிந்தியர் 2:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.

1 கொரிந்தியர் 2

1 கொரிந்தியர் 2:5-14