1 கொரிந்தியர் 16:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயா நாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.

1 கொரிந்தியர் 16

1 கொரிந்தியர் 16:11-16