1 கொரிந்தியர் 15:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.

1 கொரிந்தியர் 15

1 கொரிந்தியர் 15:1-12