1 கொரிந்தியர் 15:45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

1 கொரிந்தியர் 15

1 கொரிந்தியர் 15:35-54