1 கொரிந்தியர் 15:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.

1 கொரிந்தியர் 15

1 கொரிந்தியர் 15:32-41