1 கொரிந்தியர் 15:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.

1 கொரிந்தியர் 15

1 கொரிந்தியர் 15:23-38