1 கொரிந்தியர் 15:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள்.

1 கொரிந்தியர் 15

1 கொரிந்தியர் 15:6-12