1 கொரிந்தியர் 14:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன்.

1 கொரிந்தியர் 14

1 கொரிந்தியர் 14:27-31