1 கொரிந்தியர் 13:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.

1 கொரிந்தியர் 13

1 கொரிந்தியர் 13:1-10