1 கொரிந்தியர் 12:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

1 கொரிந்தியர் 12

1 கொரிந்தியர் 12:1-9