1 கொரிந்தியர் 10:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.

1 கொரிந்தியர் 10

1 கொரிந்தியர் 10:1-12