1 கொரிந்தியர் 1:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.

1 கொரிந்தியர் 1

1 கொரிந்தியர் 1:16-23