1 இராஜாக்கள் 8:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.

1 இராஜாக்கள் 8

1 இராஜாக்கள் 8:18-34