1 இராஜாக்கள் 7:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஆதாரங்களின் வேலைப்பாடு என்னவெனில், அவைகளுக்குச் சவுக்கைகள் உண்டாயிருந்தது; சவுக்கைகளோ சட்டங்களின் நடுவில் இருந்தது.

1 இராஜாக்கள் 7

1 இராஜாக்கள் 7:23-32