1 இராஜாக்கள் 6:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது.

1 இராஜாக்கள் 6

1 இராஜாக்கள் 6:1-9