1 இராஜாக்கள் 22:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அசுபாள்.

1 இராஜாக்கள் 22

1 இராஜாக்கள் 22:33-45