1 இராஜாக்கள் 19:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.

1 இராஜாக்கள் 19

1 இராஜாக்கள் 19:1-3