1 இராஜாக்கள் 18:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.

1 இராஜாக்கள் 18

1 இராஜாக்கள் 18:1-13