1 இராஜாக்கள் 16:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் இரண்டு வகுப்பாய்ப் பிரிந்து, பாதி ஜனங்கள் கீனாத்தின் குமாரனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி ஜனங்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள்.

1 இராஜாக்கள் 16

1 இராஜாக்கள் 16:15-27