1 இராஜாக்கள் 16:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பட்டணம் பிடிபட்டதைச் சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரமனைக்குள் பிரவேசித்து, தான் இருக்கிற ராஜ அரமனையைத் தீக்கொளுத்தி, அதிலே செத்தான்.

1 இராஜாக்கள் 16

1 இராஜாக்கள் 16:9-22