1 இராஜாக்கள் 16:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிம்ரி உள்ளே புகுந்து, யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்தில் அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் 16

1 இராஜாக்கள் 16:7-19