1 இராஜாக்கள் 15:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் தாவீதினிமித்தம் அவனுடைய தேவனாகிய கர்த்தர், அவனுக்குப் பிற்பாடு அவன் குமாரனை எழும்பப்பண்ணுகிறதினாலும், எருசலேமை நிலைநிறுத்துகிறதினாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.

1 இராஜாக்கள் 15

1 இராஜாக்கள் 15:1-14