1 இராஜாக்கள் 15:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருஷம் இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான்.

1 இராஜாக்கள் 15

1 இராஜாக்கள் 15:20-34