1 இராஜாக்கள் 15:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது.

1 இராஜாக்கள் 15

1 இராஜாக்கள் 15:10-23