1 இராஜாக்கள் 14:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.

1 இராஜாக்கள் 14

1 இராஜாக்கள் 14:18-30