1 இராஜாக்கள் 12:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் இலகுவாக்கும்; அப்பொழுது உம்மை சேவிப்போம் என்றார்கள்.

1 இராஜாக்கள் 12

1 இராஜாக்கள் 12:1-9