1 இராஜாக்கள் 11:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.

1 இராஜாக்கள் 11

1 இராஜாக்கள் 11:36-43