1 இராஜாக்கள் 11:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.

1 இராஜாக்கள் 11

1 இராஜாக்கள் 11:27-39