1 இராஜாக்கள் 11:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பேருள்ள ஒரு விதவை.

1 இராஜாக்கள் 11

1 இராஜாக்கள் 11:19-27