1 இராஜாக்கள் 1:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதோனியா இன்ரோகேலுக்குச் சமீபமான சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் அடித்து, ராஜாவின் குமாரராகிய தன் சகோதரரெல்லாரையும், ராஜாவின் ஊழியக்காரரான யூதாவின் மனுஷர் அனைவரையும் அழைத்தான்.

1 இராஜாக்கள் 1

1 இராஜாக்கள் 1:5-19