1 இராஜாக்கள் 1:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு தாவீது ராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் குமாரன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்.

1 இராஜாக்கள் 1

1 இராஜாக்கள் 1:30-40