1 இராஜாக்கள் 1:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை.

1 இராஜாக்கள் 1

1 இராஜாக்கள் 1:19-33